Tamil Cinema News | சினிமா செய்திகள்
14 வயசுல அதுக்கு ஆசைப்படாம இருந்திருந்தா பிட்டு பட நடிகை ஆகியிருக்க மாட்டேன்.. ரகசியத்தை சொன்ன சன்னி லியோன்
சன்னி லியோன் என்ற பெயரைக் கேட்டாலே உலகமெங்கும் உள்ள இளம் வாலிபர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு குஷி தான்.
கில்மா பட உலகின் ராணியாக வலம் வந்த சன்னி லியோன் சமீப காலமாக அந்த மாதிரி படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு இந்திய சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் சன்னி லியோன் தனது 14 வயதில் அந்த ஆசை இல்லை என்றால் பிட்டு பட நடிகையாக மாறி இருக்க மாட்டேன் என தனது நீண்டநாள் ரகசியத்தை ஓபன் செய்துள்ளார்.
இந்திய வம்சா வழியான சன்னி லியோன் தனது 14 வயதில் ஐஸ்கிரீமுக்கு ஆசைப்பட்டு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவதாக ஒருவரின் பேச்சை கேட்டு தன்னுடைய கன்னித்தன்மையை இழந்து விட்டாராம்.
அன்றிலிருந்து அவ்வப்போது அவரும் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக கூறி தன்னை பலமுறை சீரழித்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார். பின்னர் தன்னுடைய 19வது வயதில் தான் முதன் முதலில் கில்மா பட உலகில் நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.

sunnyleone-cinemapettai
தனது பெற்றோரிடம் அந்த மாதிரி படத்தில் நடிக்கப் போவதாக கூறியபோது வேண்டாம் என மறுத்ததாகவும், பின்னர் வீட்டை விட்டு வெளியேறி அந்த மாதிரி படங்களில் நடித்து பல கோடி சம்பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சன்னி லியோன் உண்மையில் இளகிய மனம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரியும். பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் கில்மா படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகி கொண்ட சன்னி லியோன் அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு பல குழந்தைகளை தத்தெடுத்து சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

sunnyleone-cinemapettai
தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வருகிறார் சன்னி லியோன். பெரும்பாலும் சன்னிலியோனுக்கு அடல்ட் படங்களில் கவர்ச்சி ராணியாக மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
