fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

46 வயதுலயும் திருமணம் இல்லை.. ரஜினி பட நடிகை சொல்லும் காரணம்

sithara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

46 வயதுலயும் திருமணம் இல்லை.. ரஜினி பட நடிகை சொல்லும் காரணம்

கே பாலச்சந்தர் இயக்கிய புதுபுதுஅர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து வரவு சித்தரா(Sithara). அறிமுக படமே செம ஹிட்.

வழக்கம்போல வெற்றிப்பட ஹீரோயின் என்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. அதன்பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த புது வசந்தம், புரியாத புதிர் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் செம ஹிட்டான படையப்பா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது 46 வயதாகும் சித்தாரா இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அதற்கு அவர் கூறிய காரணம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் வாழ்கையில் முக்கியமாக நம்பியிருந்த நபரான தனது தந்தையை இழந்ததால் தன்னுடைய குடும்பத்தை காப்பதற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியிருக்கிறார்.

தற்போது கூட அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top