Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha-siddarth-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித்தார்த்தின் மன்மதலீலையை அம்பலப்படுத்திய சமந்தா.. லிஸ்ட் பெருசா இருக்கே!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் அனைத்து சினிமா துறைகளிலும் ஒன்றிணைந்து பணியாற்றும் நடிகர், நடிகைகள் காதல் வசப்படுவதும், பின்பு பிரேக்கப் செய்து கொள்வதும் வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட ஜோடிதான் சித்தார்த்- சமந்தா ஜோடி. ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.

அதற்குப் பிறகு சமந்தா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் சமந்தா, சித்தார்த்தை பிரேக்கப் செய்வதற்கான காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது சமந்தாவும்  சித்தார்த்தும் ‘ஜபர்தஸ்த்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நட்பு கொண்டு, பின்னர் காதல் வயப்பட்டனர். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து பிரேக்கப் செய்து கொண்டனர்.

இதற்கு காரணம் சித்தார்த்தின் மன்மதலீலை தானாம், பல பெண்களுடன் இவர் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால் தான் சமந்தா இவரை விட்டுப் பிரிந்து விட்டாராம். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top