தகராறு செய்த இரண்டு வாலிபர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய செய்தி அனைவருக்கும் தெரியும்.சூர்யாவிடம் அடி வாங்கிய பிரேம்குமார் என்பவர் போலீசில் புகார் கொடுத்ததால் இந்த பிரச்சனை பெரிதானது.

ஆனால் ஒருவழியாக இன்று அந்த வழக்கை திரும்பபெற்றதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.தற்போது சூர்யாவால் காப்பற்றப்பட்ட அந்த பெண் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு என்ன நடந்தது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.