fbpx
Connect with us

Cinemapettai

ரம்ஜான் நோன்பு சமயத்தில் மான்ஸ்டர் படத்தை பார்க்கலாம் என  எஸ் ஜே சூர்யா சொல்லும் இரண்டு காரணங்கள் என்ன தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரம்ஜான் நோன்பு சமயத்தில் மான்ஸ்டர் படத்தை பார்க்கலாம் என  எஸ் ஜே சூர்யா சொல்லும் இரண்டு காரணங்கள் என்ன தெரியுமா ?

தம்மாந்தூண்டு எலியிடம் சிக்கி எஸ் ஜே சூர்யா படம் பாடு தான் பட கதை.

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் SJ சூர்யா , பிரியா பவனி ஷங்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்து ஹிட் நடித்துள்ள படம். சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் படி படத்தை எடுத்து தான் சிறப்பு. கோகுல் பினோய் அவர்களின் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை தான் படத்துக்கு கூடுதல் பிளஸ்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் “நான் நியூ பட சமயத்தில் இருந்தே உங்களின் ரசிகன், எனினும் நோன்பு சமயம் என்பதால், மான்ஸ்டர் படத்தை பார்க்க முடியவில்லை. சாரி ப்ரோ.” என பதிவிட்டார்.

இதற்கு பதிலாக நம் ஹீரோ, ” இந்த சமயத்தில் தான் இப்படத்தை பார்க்க வேண்டும். ஒன்று யூ சர்டிபிகேட் எடுத்துள்ள படம். இரண்டாவது இறைவன் சொல்லும் அற்புதமான மெஸேஜ் இப்படத்தில் உள்ளது. கட்டாயம் போய் பாருங்க. ” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top