மிகக் குறைந்த விலையில் ஐபோனுக்கு நிகரான தொழில்நுட்பம்!

சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மொபைல் ரியல்மீ. இந்த மொபைல் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பம் உடையதாக விளங்குகிறது. அதனால் ரசிகர்கள் அதனை ஆவலோடு எதிர்பார்த்து வாங்குகின்றனர்.

ரியல்மீ மொபைல் ஓப்போ மொபைல் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ரியல்மீ மொபைல் மாடல் ரியல்மீ 1, ரியல்மீ 2, ரியல்மீc1 ஆகிய மொபைல் பிரியர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அதனை அடுத்து தற்போது ரியல்மீ-U1 எனும் புதிய மொபைல் 12pm மணிக்கு நாளை வெளியாக உள்ளது.இது அமேசானில் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.