gaja-cyclone

கஜா புயல்.. கர்ப்பிணி பெண்ணை வீட்டில் விட்டு சேவை செய்ய சென்ற இளைஞன்

சமீபத்தில்  வந்த கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த பொருட்கள் மற்றும் வீடுகள் பெருமளவு சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், விவசாயிகளும் பெருமளவு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அன்றாடத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தேவையான மக்களுக்கு கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

gaja-cyclone
gaja-cyclone

கிராமப்புறப் பகுதிகளிலும் பெருமளவு  சேதத்தை சந்தித்துள்ளது, அங்கு மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவர்கள் சரி செய்வதற்கு எவ்வளவு நாட்களாகும் என்று தெரியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இப்படி மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பலதரப்பினர் மக்களும் சேர்ந்து உதவி வருகின்றனர். இளைஞர்களும் சேர்ந்து தன்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். சிவகுமார், சூர்யா 50 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

ஒரு இளைஞர் 9மாத நிறைமாத கர்ப்பிணி பெண்ணை வீட்டில் வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரது சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

.#weneedtostandwithdelta என்ற ஹேர் டேக்கை உருவாக்கி வைரலாகி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.!