oviya

பிக் பாஸ் புகழ் ஓவியாவிற்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பது உலகறியும். அவரின் ஓவியா ஆர்மி US ஆர்மியை விட வலுவானது.

இப்படி ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஓவியா, ஒரு ட்வீட் போட்டாலே ஒட்டுமொத்த தமிழகமும் கதறுகிறது. இந்நிலையில் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

அதிகம் படித்தவை:  பொது இடத்தில் இளைஞருக்கு கிஸ் கொடுத்த நடிகை ஓவியா.! வைரல் வீடியோ

ஓவியாவின் தீவிர ரசிகர்களுக்கு ஒரு திடீர் வாய்ப்பு. நாளை சரவணா ஸ்டோர்ஸ்ஸின் புதிய கிளை OMR சாலையில் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய கிளையை திறப்பதற்குதான் தலைவி ஓவியா வருகிறார்.

என்னை சந்திக்க நேரில் வாங்கனு விளம்பரத்துல ஒவியாவே கூப்பிட்ட பிறகும் ஓரமா உட்காந்துருக்க நாங்க என்ன முட்டாளா? இன்னைக்கு ராத்திரியே பாய் தலகானியோட சரவணா ஸ்டோர்ஸ் வாசல்ல போய் படுத்துரமாட்டோம்? என்று வீறுகொண்டு கிளம்பிவிட்டனர் ஓவியா ஆர்மியினர்.

அதிகம் படித்தவை:  சர்ச்சையில் சிக்கிய ஓவியா... அதிர்ச்சியில் ஓவியா ஆர்மி

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அது இருக்கட்டும் சரவணா ஸ்டோர்ஸ் எத்தனை கடைதான் துறப்பிங்க, விட்டா சென்னையே விலைக்கு வாங்கிருவிங்க போல!