கபாலி பாடல்கள் நேற்று நள்ளிரவு வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக நெருப்புடா பாடல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து.

அதிகம் படித்தவை:  சர்கார் படம் டிக்கெட் ஓபன் பண்ண போறாங்கோ.. ரெடியா இருங்க

இப்பாடலை விஜய் சில தினங்களுக்கு முன்பே தன் விஜய்-60 படத்திற்காக சந்தோஷ் நாரயணனை சந்திக்கும் போது கேட்டுள்ளார்.

அப்போது நெருப்புடா பாடலை கேட்ட விஜய், ‘சார் சூப்பர் மிரட்டிடீங்க’என்று பாராட்டினாராம். மேலும், இதேபோல் ஒரு மாஸ் பாடல் விஜய்-60யிலும் இடம்பெறும் என கூறப்படுகின்றது.