பெங்களூரு: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில்ம், பெங்களூரு அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் 43வது லீக் போட்டியில், பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

அதிகம் படித்தவை:  Superstar Rajinikanth's Kabali Movie Memes

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதில் பெங்களூரு அணியில், கிறிஸ் கெயில், சாமுவேல் பத்ரி அணிக்கு திரும்பினர். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.