highrcb_cinemapettai
rcb

மழை காரணமாக பெங்களூர் ஹைதராபாத் அணிகள் இடையேயான லீக் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் கொல்கத்தா அணியுடனான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடந்த பெங்களூர் அணி இன்று ஹைதரபாத் அணியை எதிர்கொள்ள இருந்தது.

அதிகம் படித்தவை:  ஆக்ரோஷமான பந்துவீச்சால் பாகிஸ்தான் வீரரின் எலும்பை உடைத்த பென் ஸ்டோக்ஸ் ! வீடியோ உள்ளே !

இரு அணிகள் இடையேயான போட்டி நடைபெற இருந்த பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக்கிய மும்பை இந்தியன்ஸ்… 198 ரன்கள் எடுத்தும் படுதோல்வி அடைந்தது மும்பை !

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் கைவிடப்படும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.