மலிங்கா வீசிய கடைசி ஓவரில் தேவை 17 . முதல் பாலே இளம் வீரர் துபே சிக்ஸர் அடித்தார். 6 – 1 – 1 – 1 – 1 – 0 . கடைசி பால் சிக்ஸ் அடித்து சூப்பர் ஓவர் செல்லும் என எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றம். எனினும் ரி பிளே பார்க்கும் பொழுது கடைசி பால் நோ பால் என தெரிந்தது. நடுவர் அதை கவனிக்க தவிறிவிட்டார்.
இதனை வைத்து வெளியான அட்டகாசமான மீம்ஸ் தொகுப்பே இந்த பதிவு ..












