ஒரே பிரேம்மில் உத்வேகமாக விராட் கோலி, சோர்வாக தினேஷ் கார்த்திக். இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே.

விராட் கோலி 58 பாலில் சத்தம் அடித்தார். மொயின் அலி 28 பாலில் 66 ரன் குவிக்க இந்த டீம் 213 ரன்கள் எடுத்து. பின்னர் சேசிங் செய்ததில் ரசல் 25 பாலில் 65 , நிதிஷ் ராணா 46 பாலில் 85 நாட் அவுட் எடுத்து தோற்றனர்.

அப்போட்டியில் உற்சாகத்தில் துள்ளி குவிக்கும் கோலி, மற்றும் என்ன செய்யவது என தெரியாமல் சோர்வடைந்த கார்த்திக் இருவரையும் ஒரே பிரேம்மில் படம் பிடித்த அந்த போட்டோ இதோ ..

RCK – KKR
rcb vs kkr

Leave a Comment