fbpx
Connect with us

கடுப்பான கோலி, டென்ஷன் ஆன அஸ்வின். போட்டோ, வீடியோ உள்ளே.

Sports | விளையாட்டு

கடுப்பான கோலி, டென்ஷன் ஆன அஸ்வின். போட்டோ, வீடியோ உள்ளே.

நேற்று நடந்த ஆர் சி பி மற்றும் பஞ்சாப் போட்டியில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தது. பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. கடைசி மூன்று ஓவர்களில் 64 ரன்கள் குவித்தனர்.  டி வில்லேர்ஸ் மற்றும் ஸ்டோனிஸ் அதிரடியாக ஆடினர்.

பஞ்சாப் அதிரடி துவக்கத்தை கொடுத்ததும், மத்திய ஓவர்களில் விக்கெட் இழக்க, ரன் விகிதம் குறைய தோல்வியை தழுவியது.

நான்காவது ஓவரில் கோலி ஷமி பந்தில் அவுட் ஆன சமயத்தில் அதனை அஸ்வின் அதனை கொண்டாடினார். அந்த வீடியோ முதல் பாதியில் வைரல் ஆனது.

பின்னர் கடைசி ஓவர் முதல் பாலில் சிக்ஸ் அடித்த அஸ்வின் இரண்டாம் பாலில் கோலியிடம் கேட்ச் முறையில் அவுட் ஆனார்.

அந்த சமயத்தில் அஸ்வின் மான்கட் முறையில் அவுட் ஆனதை வைத்து வெறுப்பேற்றினார்.

Virat Kohli

அதில் கடுப்பான அஸ்வின் தன் டக் அவுட் பகுதியில் ஆக்ரோஷமாக க்ளோவ்ஸ் கழட்டி வீசினார்.

Ravichandran Ashwin

ஒரே நாட்டு வீரர்களுக்குள் முட்டுவதும், வெளிநாட்டு வீரர்களுடன் நட்பாக இருப்பதும், ஐபில் இன் புதிய வழிமுறை போலும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top