fbpx
Connect with us

Cinemapettai

ஒரே ஒரு மீம்ஸ் தான் RCB யை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்.!

csk match

News | செய்திகள்

ஒரே ஒரு மீம்ஸ் தான் RCB யை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்.!

ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் நேரிடையாக மோதிக்கொண்டன.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இறந்தது. அடுத்ததாக களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணி மிக எளிதாக வெற்றியைப் பெற்றது.

சமூகவலைதளங்களில் 2 அணிகளின் ரசிகர்களும் அவ்வப்போது மோதிக் கொள்வது வழக்கம் தான் ஆனால் இந்த முறை பெங்களூர் அணி கொஞ்சம் மோசமாக தோற்றுள்ளதால் அவர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்,
இந்த லிஸ்டில் பிரபல நடிகரும் பாடகி சின்மயி கணவரும்மான ராகுல் ரவீந்திரன் தனது டுவிட்டரில் ஒரு மீம்ஸ் போட்டு மரணமாய் கலாய்த்துள்ளார் பெங்களூர் அணியை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top