Connect with us

Cinemapettai

சரக்கு பாட்டில் கிரீடம், ரூபாய் நோட்டு மாலை, கையில் துப்பாக்கி. வைரலாகுது பிக் பாஸ் ஆரவின் “மார்க்கெட் ராஜா” பட செகன்ட் லுக் போஸ்டர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சரக்கு பாட்டில் கிரீடம், ரூபாய் நோட்டு மாலை, கையில் துப்பாக்கி. வைரலாகுது பிக் பாஸ் ஆரவின் “மார்க்கெட் ராஜா” பட செகன்ட் லுக் போஸ்டர்.

சுரபி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் மோகன் இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தை தயாரித்துள்ளார். கமெர்ஷியல் இயக்குனர் சரண் தான் இப்படத்தை இயக்குகிறார். ஆரவ் மகனாகவும், அவரின் அம்மா சுந்தரி பாய் நார்த் மெட்ராஸ் லேடி டான் ரோலில் ராதிகா சரத்குமார் நடிக்கின்றனர். காவியா தாப்பர் என்பவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

கமலின் வசூல் ராஜா போலவே இதுவும் முழுக்க முழுக்க காமெடி கதை மற்றும், ரவுடி சந்திக்கும் பிரச்னையை மையப்படுத்தி தான் கதை நகருமாம், அதனால் தான் இயக்குனர் MBBS இந்த மார்க்கெட் ராஜாவில் சேர்த்துள்ளார்.

ஏற்கனவே ராதிகாவை மையப்படுத்தி முதல் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று ஆரவ் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top