fbpx
Connect with us

Cinemapettai

அஜித் அல்லது விஜய் ? யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு, அசத்தலாக பதிலளித்த ரவிச்சந்திரன் அஸ்வின்.

News | செய்திகள்

அஜித் அல்லது விஜய் ? யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு, அசத்தலாக பதிலளித்த ரவிச்சந்திரன் அஸ்வின்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் இன்ஸ்டாக்ராம்மில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். #ASKASH

ரவிச்சந்திரன் அஸ்வின் தற்பொழுது சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். ஐபில் போட்டிகளில் அசத்தினாலும் ஏனோ தேர்வாளர்கள், டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்ற முத்திரையை குத்தி விட்டனர். இங்காலத்தில் நடக்கும் உலகக்கோப்பை டீம்மில் கூட சாஹல், குலதீப், ஜடேஜா இவர்கள் இடம் பெற தான் வாய்ப்புள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் எப்பொழுதுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். யாரேனும் ஏடாகூட கேள்வி, கமெண்ட் என தட்டினாலும் நாசுக்காக பதில் சொல்லி அடுத்தவரின் வாயை அடைத்துவிடும் வல்லமை உடையவர். அந்தளவுக்கு வார்த்தை ஜாலத்தில் அசத்துபவர்.

இந்நிலையில் சமீபத்திய இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி, சேசிங் சமயத்தில் இன்ஸ்டாக்ராம்மில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தது தான் பார்க்கப்போகும் விஷயம்.

ins

ரசிகர் ஒருவர் அஜித்தா அல்லது விஜய்யா என கேட்க, “கிள்ளி படத்தின் விஜய்யும், வாலி படத்தின் அஜித்தும்” என்று பதில் தட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top