Photos | புகைப்படங்கள்
இளமை திரும்புதே .. வைரலாகுது ரவி தேஜாவின் லேட்டஸ்ட் கெட் – அப் போட்டோ
ரவி தேஜா தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ. தனது காமெடி பிளஸ் ஆக்ஷன் படங்களினால் தெலுங்கு சினிமா பாக்ஸ் ஆபிஸை கலகுக்குபவர். 51 வயது ஆகிறது.
இவர் நடிக்கும் புதிய படம் டிஸ்கோ ராஜா. சயன்ஸ் பிக்ஷன் கலந்த இப்படத்தை ஆனந்த் எனபவர் இயக்கி வருகிறார். தல்லூரி தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். அல்லரி நரேஷ், நபா நடேஷ், பாயல் ராஜ்புட், பிரியங்கா ஜவால்கர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் வயதான தோற்றம் பிளஸ் இளமையான ரோல் என இரண்டு தோற்றமாம். அதில் இவரின் இளமையான லுக்கின் போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Ravi Teja – Disco Raja
