Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரச்சனை என்றதுமே எஸ்கேப்பாகும் ரவி சாஸ்திரி.. பிளவுபட்டு நிற்கும் இந்திய அணி!

ravi-sashthri-virat-kohli-rohit-sharma

Sports | விளையாட்டு

பிரச்சனை என்றதுமே எஸ்கேப்பாகும் ரவி சாஸ்திரி.. பிளவுபட்டு நிற்கும் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணியை தேர்வு செய்ததில் தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என்று ரவிசாஸ்திரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் பல இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளனர். ஐபிஎல் மும்பை அணியில் உள்ள வீரர்கள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டனர் .

அதேபோல் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் நீக்கப்பட்டார் .அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, மொத்தமாக தொடரில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

ஆனால் ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் கலந்துகொண்டு தன்னுடைய ஃபிட்னஸ் நன்றாகத்தான் உள்ளது என்பதை நிரூபிக்கிறார். இதனால் அவரை ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், அவர் தேர்வு குழுவில் இடம் பெறவில்லை, அவருக்கும் அணி தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா நீக்கம் சர்ச்சையானதை தொடர்ந்து ரவி சாஸ்திரி நைசாக சர்ச்சைகளில் இருந்து விலகி உள்ளார்.

rohit-sharma

rohit-sharma

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top