fbpx
Connect with us

சமுத்திரக்கனி வெளியிட்ட சசிகுமாரின் அசுரவதம் படத்தின் “ரத்த ஆராத்தி” சிங்கிள் பாடல் லிரிக் வீடியோ !

Videos / வீடியோக்கள்

சமுத்திரக்கனி வெளியிட்ட சசிகுமாரின் அசுரவதம் படத்தின் “ரத்த ஆராத்தி” சிங்கிள் பாடல் லிரிக் வீடியோ !

சசிகுமார் “கொடி வீரன்” படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடித்துள்ள படம் “அசுரவதம்”.இப்படத்தை ‘SEVEN SCREEN STUDIO’ என்ற புதிய நிறுவனம் சார்பில் திருமதி லீனா லலித்குமார் தயாரிக்கிறார். சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். இப்படத்தை எம்.மருதுபாண்டியன் எழுதி இயக்கியுள்ளார்.

Asuravadham

ரத்த ஆராத்தி

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை. சிவம் பாடியுள்ள இப்பாடலின் வரிகளை கார்த்திக் எழுதியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos / வீடியோக்கள்

Advertisement

Trending

To Top