Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் ?

tamil-top-10-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் ?

ராட்சசன் டாப்10

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமா மாபெரும்வெற்றியை தேடிக் கொடுத்தது.

ராம்குமார் விஷ்ணு விஷால் வைத்து ஏற்கனவே முண்டாசுப்பட்டி படத்தை  இயக்கினார். பின்பு இருவரும் சேர்ந்து தமிழ்சினிமாவில் வித்தியாசமான கதையை எடுத்து ராட்சசன் ஹிட்படத்தை  கொடுத்தனர். தற்போது இந்திய சினிமாவில் 250 ஹிட் திரைப்படங்களில் 10வது இடத்தை ராட்சசன் திரைப்படம் பிடித்துள்ளது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top