Photos | புகைப்படங்கள்
ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகை.! வைரலாகும் புகைப்படம்
Published on
பிரேமம் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகையாக மாறிய அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்று ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன் பிறகு தமிழ் ,தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவளோ அழகாக உள்ளார் என கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிப் பெற்ற ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனுபமா பரமேஸ்வரன் நடித்து கொண்டு இருப்பதாகtதெரிவித்துள்ளார்.

anupama-4

anupama-4

anupama-4

anupama-4

anuupama
