fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ராசி கண்ணாவை ஈரமான நீச்சல் உடையில் அலையவிட்ட சுந்தர் சி.. வைரலாகும் Ratatapata வீடியோ பாடல்

arya-cinemapettai

Videos | வீடியோக்கள்

ராசி கண்ணாவை ஈரமான நீச்சல் உடையில் அலையவிட்ட சுந்தர் சி.. வைரலாகும் Ratatapata வீடியோ பாடல்

ஒரு காலத்தில் பேய் படங்களாக வரிசை கட்டி வந்த போது எனக்கும் பேய் படம் எடுக்கத் தெரியும் என களத்தில் குதித்தவர் சுந்தர் சி. அவரது நேரமோ என்னமோ அரண்மனை படம் ஹிட் ஆகிவிட்டது.

வெற்றிபெற்ற படத்தை இரண்டாம் பாகம் எடுக்கும் காலம் வந்தபோது மீண்டும் அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் சுமாராகத்தான் சென்றது.

இருந்தும் முதலுக்கு மோசம் இல்லை என்பதைப்போல ஓரளவு ஓடி பெயரை காப்பாற்றிக் கொண்டது. சமீபகாலமாக சுந்தர் சி இயக்கிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

கலகலப்பு-2 படத்தை தவிர விஷால் நடிப்பில் வந்த ஆக்சன் படம் படுதோல்வியை சந்தித்தது. இனி வழக்கம்போல் நமக்கு காமெடி தான் செட் ஆகும் என அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுத்துள்ளார்.

அரண்மனை 3 படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்துள்ளார். வழக்கம்போல் அரண்மனை3 படத்துக்கும் ஒரு புரோமோ பாடலை ரெடி செய்து சுந்தர் சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதில் நம்ம ராசி கன்னாவை ஈரம் சொட்டச் சொட்ட நீச்சல் உடையில் நடக்க விட்டது தான் ஹைலைட். இதுக்காகவே தற்போது ஏகப்பட்ட பார்வையாளர்களை குவித்து வருகிறது இந்த ரட்டப்பட்ட பாடல் வீடியோ.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top