Rashmika Mandanna : கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மற்ற மொழிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி இருந்தார். தமிழில் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். மேலும் புஷ்பா 2, குபேரா போன்ற பெரிய பட்ஜெட் படங்களும் ராஷ்மிகா கைவசம் வந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் நேஷனல் கிரஷ் ஆக ராஷ்மிகா மாறினார். இந்நிலையில் அனிமல் படத்தில் எல்லை மீறி ராஷ்மிகா கவர்ச்சி காட்டி இருந்தார். இது சர்ச்சையாக வெடித்திருந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதையும் ராஷ்மிகா வழக்கமாக வைத்திருக்கிறார்.
பொதுவாகவே பட விழாக்கள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் ராஷ்மிகாவின் உடை பலராலும் கவனிக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டு விருது வாங்கியிருக்கிறார் ராஷ்மிகா. அப்போது அவர் அணிந்திருந்த உடை இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
விருது விழாவில் பேசுபொருளான ராஷ்மிகாவின் உடை
அரைகுறை உடையில் தாராள கவர்ச்சி காட்டி இருக்கிறார். கையில் விருதுடன் முகத்தில் புன்னகை உடன் ராஷ்மிகா இருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தில் ராஷ்மிகா மிகவும் ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
கிளாமர் குயினாக இப்போது ராஷ்மிகா மாறி இருக்கிறார். சமந்தா இப்போது நிறைய படங்களில் நடிக்காத நிலையில் அந்த படங்களின் வாய்ப்புகள் எல்லாமே ராஷ்மிகாவுக்கு வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் இந்த புகைப்படத்தை ராஷ்மிகா ரசிகர்கள் இப்போது ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
தாராள கவர்ச்சி காட்டும் ராஷ்மிகா
- ரஞ்சிதாவே பரவால்லன்னு யோசிக்க வைத்த ராஷ்மிகா
- படமே ஓடலன்னு காதலனுக்காக பூஜை போடும் ராஷ்மிகா
- மீண்டும் ஒரே இடத்தில் டேட்டிங்கில் பாய் பிரண்டுடன் ராஷ்மிகா