Cinema News | சினிமா செய்திகள்
Inkum Inkum ராஷ்மிகாவின் கலக்கலான புகைப்படங்கள்.! Likes அள்ளுது
Published on
கீதகோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் நன்கு பிரபலம் அடைந்தவர் ராஷ்மிகா. அதன் பிறகு இவர் தமிழில் கார்த்திக் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜைகள் முடிவடைந்தன.
அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றன.

rashmika

rashmika

rashmika
