Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்டகாசமாக ரிவர்ஸ் பல்டி அடிக்கும் ராஷ்மிகா.. வைரலாகுது ஜிம் ஒர்க் அவுட் வீடியோ

கன்னட சினிமாவில் அறிமுகமாகிய இவர் இன்று தென்னிந்தியா முழுக்க பிரபலம் ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் படத்தில் வரும் inkem inkem பாடல் வாயிலாக தான் ராஷ்மிகா மிகவும் பிரபலமானார். தற்பொழுது டோலிவுட் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். இவரை கமிட் செய்தாலே படத்திற்கு நல்ல விளம்பரமாக அமையும் என்பது அங்கு நிலவும் நம்பிக்கை.தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி ஹீரோயின்.

இந்நிலையில் இவர் உடற்பயிற்சி வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அட உடற்பயிற்சி வீடியோ தான் இப்படி என யோசிக்கும் பொழுது, இவர் சாப்பிடும் உணவை பாருங்க.. அடியாத்தீ ..

https://twitter.com/RashmikaTrends/status/1194124319007240193

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top