Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கீதாகோவிந்தம் நடிகை.!
ஒரே ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கீதாகோவிந்தம் நடிகை .!
நடிகை ராஷ்மிகா இந்திய நடிகை ஆவார் இவர் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.
அதுமட்டுமில்லாமல் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் செம பேமஸ் ஆனார், இவர் கனடாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதன் பிறகுதான் தெலுங்கு சினிமாவில் கால் தடம் பதித்தார்.

Rashmika
அதேபோல் தெலுங்கில் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனது, விரைவில் தமிழில் அறிமுகமாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் அவர் தலை கீழாக நிற்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவா இப்படி தலை கீழாக நிர்ப்பது என அதிர்ச்சி ஆகியுள்ளார்கள்.
Another #FitRashmika video from Abhinav Parkour gym. Ma'am trying handstand! We can soon expect a video of ma'am doing it without any support. May be ma'am will walk on her hands also. Capable of anything ? @iamRashmika #RashmikaMandanna pic.twitter.com/9XeklT8yYG
— Rashmikamandannafan (@Geethamadam) February 19, 2019
