fbpx
Connect with us

தண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.

News | செய்திகள்

தண்ணீர் மாசுபடுவதை புரியவைக்க நீருக்கடியில் ரிஸ்கான போட்டோஷூட்ல் ராஷ்மிகா மந்தானா. வைரலாகுது போட்டோஸ்.

ராஷ்மிகா மந்தானா

கன்னட சினிமாவில் அறிமுகமாகிய இவர் இன்று தென்னிந்தியா முழுக்க பிரபலம். படத்தில் வரும் inkem inkem பாடல் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

Rashmika

Rashmika

மார்க்கெட் இழந்த நடிகைகள் கவர்ச்சி போட்டோஸ் எடுப்பதும் , சினிமாவில் உச்சத்தில் உள்ளவர்கள் ஸ்டைலிஷ் போட்டோ எடுத்து சமூகவலைத்தளங்களில் அப்லோட் செய்வது சாதாரண நிகழ்வு தான்.

ஆனால் ராஷ்மிக்கா மிகவும் தில்லாக நீர் மாசுபடுவதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

தன் சொந்த ஊர் பெங்களூரில் உள்ள மிகப்பெரிய பெலந்தூர் ஏரி மாசுப்பட்டு வருவதை வெளிக்காட்டவே இந்த செயல்.

ஏரி நீருக்குள் குதித்து, உள்ளே இருக்கும் குப்பைகள் தெரியும்படி உள்ள இந்த போட்டோ வைரலாகி வருகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top