Connect with us

Cinemapettai

ஒரே போட்டோவால் இணையத்தை மிரளவிட்ட ராஷ்மிகா மந்தனா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே போட்டோவால் இணையத்தை மிரளவிட்ட ராஷ்மிகா மந்தனா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

என்னதான் ராஷ்மிகா கன்னட மொழியில் அறிமுகமானாலும், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் விஜய்தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம்.

ஏனென்றால் இந்த படத்தின் மூலம் ராஷ்மிகா தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ராஷ்மிகாவின் எக்ஸ்பிரஷன்னுக்கும்  அழகிற்கும் தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

மேலும் இந்த கன்னடத்து பைங்கிளி, தற்போது தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுல்தான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதெல்லாம் நடிகர், நடிகைகள் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அவர்களைப்போல் தான் ராஷ்மிகாவும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருப்பார்.

அந்த வகையில், தற்போது குட்டி ட்ரெஸ்ஸில் கும்முனு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ராஷ்மிகா.

Rasmika

Rasmika

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறதாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top