Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

20000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்

கன்னட சினிமாவில் அறிமுகமாகிய இவர் இன்று தென்னிந்தியா முழுக்க பிரபலம் ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் படத்தில் வரும் inkem inkem பாடல் வாயிலாக தான் ராஷ்மிகா மிகவும் பிரபலமானார். தற்பொழுது டோலிவுட் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். இவரை கமிட் செய்தாலே படத்திற்கு நல்ல விளம்பரமாக அமையும் என்பது அங்கு நிலவும் நம்பிக்கை.தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி ஹீரோயின்.

இந்நிலையில் இவர் தனது சிறு வயது போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டார். இந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருகின்றது.

rashmika mandanna photo

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top