fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அட எங்கிருந்துப்பா என் சிறு வயது போட்டோவை எடுக்குறீங்க ? போட்டோக்களுடன் சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்த ராஷ்மிகா மந்தானா.

Rashmika

Photos | புகைப்படங்கள்

அட எங்கிருந்துப்பா என் சிறு வயது போட்டோவை எடுக்குறீங்க ? போட்டோக்களுடன் சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்த ராஷ்மிகா மந்தானா.

கன்னட சினிமாவில் அறிமுகமாகிய இவர் இன்று தென்னிந்தியா முழுக்க பிரபலம். 

கீதா கோவிந்தம் படத்தில் வரும் inkem inkem பாடல் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி ஹீரோயின்.

ஏப்ரல் 5 தனது 22 வயதில் அடி எடுத்து வைத்தார் ராஷ்மிக்கா. இதனை முன்னிட்டு பலரும் இவருக்கு சமூகவலைத்தளங்களில் இவருக்கு வாழ்த்தை தெரிவித்தனர். அதில் சிலர் இவரின் சிறு வயது போட்டோக்களையும் ஷேர் செய்தனர்.

Rashmika Mandanna

அந்த தொகுப்பை தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் எவ்வாறு கிடைத்தது என தெரியவில்லை, ஆனால் இது அனைத்தும் என் பிறந்தநாள் அன்று எடுத்த போட்டோஸ். எனக்கு பால்ய வயது நினைவை வர வைத்து விட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top