Rashmika
Rashmika

ராஷ்மிகா மந்தானா

கன்னட சினிமாவில் அறிமுகமாகிய இவர் இன்று தென்னிந்தியா முழுக்க பிரபலம். படத்தில் வரும் inkem inkem பாடல் மிகவும் வைரல் ஹிட்டானது. இந்த பாடல் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார். இவர் நடித்து வெளியாகிய கீதா கோவிந்தம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி மெகா ஹிட்டானது. மேலும் விஜய் அட்லீ படத்தில் விவேக், அருண் விஜயுடன்  நடிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Rashmika Mandanna

தற்பொழுது இவர் தன் ட்விட்டரில் தான் மிகவும் கூச்சப்பட்டு செலஃபிக்கு கொடுத்த போஸ், என இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  என்னது ரஜினிக்கு ஆதரவா? சகாயம் ஐஏஎஸ்-ன் அதிரடி விளக்கம்!