Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

ராஷ்மிகா புடவையிலேயே அப்படி இருந்தாங்க இந்த உடையில் சொல்லவா வேண்டும்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை ராஷ்மிகா இன்கேம் இன்கேம் பாடல் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் ஈர்த்தவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்.

கார்த்தி 19 படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கம் இரண்டாவது படம். ஹீரோவாக கார்த்தி. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். காமெடிக்கு யோகி பாபு இணைகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை. அந்தனி ரூபென் எடிட்டிங்.

இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் ஆகும், இந்த நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது இதோ புகைப்படம்.

Rashmika Mandanna

Rashmika Mandanna

Rashmika Mandanna

Rashmika Mandanna

Rashmika Mandanna

Rashmika Mandanna

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top