Connect with us

Cinemapettai

rasmika

Cinema News | சினிமா செய்திகள்

ரஷ்மிகாவை உணர்ச்சிவசப்பட வைத்த பிரபல பாடல்.. அதுவும் தளபதி பாடல்

தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் புதிதாக விருப்பமான நடிகைகளில் முக்கியமான முதலாவது இடத்தை பிடித்து வைத்துள்ளார். இன்கேம் இன்கேம் என பாடிக் கொண்டே இடுப்பை பார்த்து அடி வாங்கிய பலர் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இடுப்புக்காகவே இருநூறு நாள் ஓடிய படம் அது. அதன்பிறகு அவருடைய தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிட்டும் வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு விருப்பமான பாடலின் பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுருந்தது என்னவென்றால், என்னவென்று தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போது தன்னை அறியாமல் உணர்ச்சி வசப்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த பாடல் படமாக்கப்பட்ட விதமும், அதில் நடித்த நடிகர்களும் தற்போது எனது பேவரைட் ஆக உள்ளனர் என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

இதனால் தளபதி ரசிகர்கள் அடுத்த படத்தில் தளபதி ஜோடியாக ரஷ்மிகாவை நடிக்க வைக்க வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

singappenney

singappenney

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top