fbpx
Connect with us

ஒரே ஒரு கில்மா போஸ்ட் தான்.. பாலிவுட் பட வாய்ப்பை பஜக்குனு தட்டி தூக்கிய ரஷ்மிகா மந்தனா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே ஒரு கில்மா போஸ்ட் தான்.. பாலிவுட் பட வாய்ப்பை பஜக்குனு தட்டி தூக்கிய ரஷ்மிகா மந்தனா

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்களின் மூலம் முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. அடுத்ததாக இவர் தமிழக ரசிகர்களை குறி வைத்துள்ளார். அதற்காக தளபதி 65, சூர்யா40 போன்ற பல வாய்ப்புகளைப் பெறுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம்.

சமீபகாலமாக ரஷ்மிகா மந்தனா மீது தெலுங்கு நடிகைகள் மிகவும் பொறாமையில் இருந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் ரஷ்மிகா மந்தனா.

சித்தார்த் மல்கோத்ரா என்பவர் நடிக்கும் மிஷன் மஞ்சு என்ற படத்தில் ரஷ்மிகா மந்தனா அறிமுகமாக உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியானதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.

mission-manju-cinemapettai

mission-manju-cinemapettai

இதற்கு காரணம் சமீபத்தில் அரைகுறையான ஜம் உடையில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டது தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அட இது தெரியாம போச்சே என தற்போது மற்ற தெலுங்கு நடிகைகளும் ஜிம் போட்டோ ஷூட் எடுக்க உள்ளார்களாம்.

rashmika-mandanna-cinemapettai

rashmika-mandanna-cinemapettai

மிஷன் மஞ்சு படத்திற்கு பிறகு கண்டிப்பாக ரஷ்மிகா மந்தனா பாலிவுட் சினிமாவின் முன்னணி இடத்தை பிடிப்பார் என்கிறார்கள். இதனால் மற்ற நடிகைகள் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம்.

Continue Reading
To Top