fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..! வைரலாகும் புகைப்படம்

rashmika-mandana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..! வைரலாகும் புகைப்படம்

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நன்கு பிரபலம் அடைந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற inkem inkem பாடல் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது.

ஆனால் இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் ‘பாக்கியராஜ் கண்ணன்’ இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் தமிழில் இதுவே முதல் படமாகும் தற்போது அவர் அம்மாவிடம் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top