Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட ஷாருகான்லாம் அப்போதாங்க ஆனா இப்போ அஜீத் தான்.! பிரபல நடிகை அதிரடி பேட்டி

நடிகை ராஷ்மிகா கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் inkem inkem  என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தவர் தற்போது தமிழில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

நடிகர் அஜித் தனது அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பவர் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது இவரின் திரைப்படம் திரைக்கு வந்தால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.

நடிகை ரஷ்மிகா முதலில் ஷாருக்கான் ரசிகராக இருந்தாராம் அதன் பின்பு அஜித்தை  பார்த்தவுடன் அஜித் ரசிகையாக மாறிவிட்டாராம், மேலும் அஜித் புன்னகை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார் சமீபத்தில் ஒரு பேட்டியில்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top