Photos | புகைப்படங்கள்
ரணகளமான புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்
இங்கேம் இங்கேம் காவலா.. சாலே இது சாலே என தெலுங்கு ரசிகர்களை ஏங்க வைத்தவர் ரஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ரஷ்மிகா மந்தனா 2016ல் கிங்க் பார்டி என்ற படம் மூலம் கன்னட சினிமாவில் முதல்முதலாக அறிமுகம் ஆனார். இவர் நடிப்பில் 2017ல் வெளியான அஞ்சனை புத்ரா மற்றும் சமக் சூப்பர் ஹீட்டானது.

rashmika
அதன்பிறகு 2018ம் ஆண்டு தெலுங்கில் காதல், ரொமாண்டிக் படமான சலோவில் நடித்தார். அதுவும் ஹிட். அதன்பிகு அதே 2018ல் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். இந்த படம் மூலம் தெலுங்கில் பட்டிதொட்டி எங்கும் ரஷ்மிகா மந்தானா புகழ் பெற்றார்.
இந்த படமே அவர் தெலுங்கில் டாப் ஹீரோயினாக வர காரணமாக மாறியது. அடுத்ததாக தேவதாஸஸ் என்ற படத்தில் நடித்ததார் அதுவும் ஹிட்.

rashmika
இப்படி முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா அழகான கியூட்டான போட்டாக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

rashmika

rashmika

rashmika
