Tamil Cinema News | சினிமா செய்திகள்
லிப் கிஸ்-யுடன் ராஷ்மிக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய விஜய்..! வைரலாகும் வீடியோ..
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் அடைந்தவர் விஜய் தேவரகொண்டா. அதன் பிறகு இவர் ராஷ்மிகாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் எனும் படத்தில் நடித்து இவர்கள் இருவரும் நன்கு பிரபலமடைந்தனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது டியர் காம்ரேட் படத்தில் விஜய் ராஷ்மிகா மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல மதிப்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்த ராஸ்மிகா தற்போது தமிழிலும் அறிமுகமாக உள்ளார். கார்த்தி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஆனால் தற்போது ராஷ்மிகா பிறந்தநாளுக்கு ரசிகர்கள் கிண்டல் செய்த வீடியோவை விஜய் தேவர கொண்டா.
அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
#HappyBirthdayDearLilly pic.twitter.com/tRxK9jjuoy
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 5, 2019
