fbpx
Connect with us

Cinemapettai

அஜித் விஜய் தனுஷ் பற்றி ராசி கண்ணா என்ன சொல்கிறார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் விஜய் தனுஷ் பற்றி ராசி கண்ணா என்ன சொல்கிறார் தெரியுமா?

ராசி கண்ணா ஹிந்தியில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் அறிமுகமானார். தற்பொழுது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். எனினும் டோலிவுட்டில் இவருக்கு தனி மார்க்கெட் உள்ளது. அங்கு மோஸ்ட் வான்டட் ஹீரோயின்.

இந்நிலையில் இவர் தனது ட்விட்டரில் ரசிகர்களுடன் கேள்வி பதில் செக்ஷனில் நேற்று கலந்துக்கொண்டார். இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன் என ஹிட் படங்களில் நடித்த இவரிடம் நம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளின் தொகுப்பே இந்த பதிவு ..

தளபதி விஜய் பற்றி கேட்டதற்கு, அவருடன் இணைந்து வேலை செய்வது என் கனவு என சொல்லியுள்ளார்.

அஜித் பற்றி ஒருவர்த்தியில் என்ற கேள்விக்கு, இரண்டு வார்த்தை எடுத்துக்கிறேன், அட்டகாசமான சிரிப்பு என பதில் தந்தார்.

https://twitter.com/RaashiKhanna/status/1204727433988980739

தனுஷை மிகவும் திறமையானவர் என்றார்.

சமந்தா எனக்கு மிகவும் பிடித்த நடிகை என்றும் சொல்லியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top