7 லட்சத்துக்கு மேல் லைக்குகளை அள்ளிக்குவித்த ரன்வீர் சிங்கின் போட்டோ ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

7 லட்சத்துக்கு மேல் லைக்குகளை அள்ளிக்குவித்த ரன்வீர் சிங்கின் போட்டோ !

Ranveer Singh

News | செய்திகள்

7 லட்சத்துக்கு மேல் லைக்குகளை அள்ளிக்குவித்த ரன்வீர் சிங்கின் போட்டோ !

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங் ஜூலை 6, 1985ம் ஆண்டு, மும்பையில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் ஜக்ஜித் சிங் மற்றும் அஞ்சு பாவ்னி. இவருக்கு ரித்திகா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு. இவர் அணில் கபூரின் உறவினர் . 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். லேடீஸ் vs ரிக்கி பாய், லூடெரா, கண்டே போன்றபடங்களில் நடித்து பிரபலமானவர்.

Ranveer-singh

எனினும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்த பின் தான் மனிதருக்கு தாறுமாறு திருப்புமுனையாக அமைந்தது. அவருடன் இணைந்து ராம் லீலா, பஜேரோ மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

Deepika-Padukone-and-Ranveer-Singh

Ram Leela

6 பேக் உடல், முரட்டு தோற்றம் என்று அல்லாவுதீன் கில்ஜி வேடத்தில் மிரட்டியவர்.

Ranveer Singh

Ranveer Singh

இவர் தன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் மண்டே மோட்டிவேஷன் என்ற பெயரில் ஷர்ட் அணியாமல் உள்ளே கண்டே (2014 ) பட புகைப்படம் ஒன்றை அப்லோட் செய்தார்.

View this post on Instagram

Focus 👁 #tb #gunday #mondaymotivation

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

அந்த போட்டோவே வைரலாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top