Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அச்சு அசல் கபில் தேவ் போல் ரன்வீர் சிங்.வைரலாகுது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புதிய போஸ்டர்.

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்து லாபம் பார்ப்பது பாலிவுட்டிற்கு ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே தோனி, மேரிகோம், சச்சின் டெண்டுல்கர் என லிஸ்ட் மிக பெரியது தான். தற்போது கபில்தேவ் இணைந்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே.

83

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கபில்தேவ். இவர் தலைமையில் தான் முதன் முறையாக இந்தியா 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. இதனை மையப்படுத்தி கபீர்கான் படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் இன்று ரன்வீர் சிங் தன் 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு haryana hurricane ஆன கபில் தேவ் ரோலில் ரன்வீர் இருக்கும் லூக்கின் போட்டோ வெளியாகி உள்ளது.

v

இந்த போட்டோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top