ரஞ்சித் கபாலி படத்திற்கு பிறகு யாருடன் கூட்டணி வைப்பார் என பலத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. முன்பே இவர் சூர்யாவிடம் ஓர் கதையை கூறியுள்ளார், அந்த கதையில் தான் அடுத்து சூர்யா நடிக்கவுள்ளாராம்.

சமீபத்தில் தெலுங்கு மீடியாக்களுக்கு பேட்டியளித்த ரஞ்சித்திடம், அந்த படமும் டான் கதையம்சம் கொண்டதா? என கேட்டுள்ளனர்.அதற்கு அவர் ‘அப்படியில்லை, இந்த படத்தில் எந்த ஒரு டான் கதாபாத்திரமும் இல்லை, ஆனால், ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு மாஸ் வகை படம் தான்’ என கூறியுள்ளார்.