fbpx
Connect with us

Cinemapettai

இயக்குனர் ரஞ்சித் அடுத்ததாக இந்த மாஸ் நடிகருடன் இணைகிறாரா.? ரசிகர்கள் குஷியில்

News | செய்திகள்

இயக்குனர் ரஞ்சித் அடுத்ததாக இந்த மாஸ் நடிகருடன் இணைகிறாரா.? ரசிகர்கள் குஷியில்

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் மாஸ்ஸாக உருவாக்கி வரும் படம் காலா, இந்த படத்தில் ரஜினி நடித்துள்ளார், படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதேபோல் படமும் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது என தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவித்துவிட்டார்கள், அடுத்ததாக ரஞ்சித் எந்த நடிகருடன் இணைய போகிறார் என்பது பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

முதலில் கார்த்திக்கை வைத்து மெட்ராஸ் என்ற வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது அடுத்த படத்திலேயே சூர்யாவுடன் இணைய முடிவி செய்தாராம் ஆனால் காலத்தின் மாற்றம் இடையில் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் அந்த வேளைகளில் இறங்கிவிட்டாராம்.

surya

காலா படம் முடிந்ததும் அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் ஒரு படம் இயக்குவார் என கூறபடுகிறது, தற்பொழுது சூர்யா NGK படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top