Connect with us
boomerang-movie

சூப்பர்ஸ்டார் ரசிகர்களை பாராட்டிவரும் ரஞ்சித் !

News | செய்திகள்

சூப்பர்ஸ்டார் ரசிகர்களை பாராட்டிவரும் ரஞ்சித் !

rajini in kabaliகபாலி படத்தின் டீசர் வெளியான நாளில் இருந்தே இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க, இந்த டீசரை ரீமிக்ஸ் செய்து பல ஃபேன் மேட் வீடியோக்களும், டப் ஸ்மாஷ் வீடியோக்களும் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதில் பெரும்பாலும் அனைத்தும் ரசிக்கக்கூடிய வகையிலே இருந்தன. இது இயக்குனர் ரஞ்சித்தின் பார்வைக்கும் செல்ல, அவரும் ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து ரசித்து வருகிறார். சந்தர்ப்பம் அமைந்தால் இதை உருவாக்கியவர்களை பாராட்டவும் இவர் தவறுவதில்லை.

பலன் எதிர்பாராத ரசிகர்களின் அன்பை தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில் இயக்குனர் ரஞ்சித்தின் இந்த செயல் உண்மையிலேயே பாராட்டிற்குரியது. சபாஷ் ரஞ்சித்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top