அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கினாலும் ரஞ்சித் இயக்கினாலும், இன்று ரஜினியின் கபாலி டீசரால் உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார்
எனவே கபாலியை அடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பது யார்? என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.

அதிகம் படித்தவை:  தளபதி60 படத்தில் மூலம் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

இதனையடுத்து சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹரியின் சிங்கம் 3, மற்றும் சதுரங்க வேட்டை வினோத் ஆகிய இயக்குனர்களின் படங்களை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  `தானா சேர்ந்த கூட்டம்' டீசர், டிரைலர், ரிலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி..

இதனையடுத்து மீண்டும் மெட்ராஸ் படத்தின் கூட்டணி இணையவுள்ளதாம். அதாவது மீண்டும் கார்த்தியை ரஞ்சித் இயக்குவார் என கூறப்படுகிறது.

காஷ்மோரா, மணிரத்னம் படங்களை அடுத்து கார்த்தி இதில் நடிப்பார் எனத் தெரிகிறது.