fbpx
Connect with us

Cinemapettai

ராஜ ராஜ சோழனை திட்டி தீர்த்த ரஞ்சித் வீடியோ.. அசிங்கபடுத்திய நெட்டிசன்கள்

pa-ranjith-raja-raja-chozhan

News | செய்திகள்

ராஜ ராஜ சோழனை திட்டி தீர்த்த ரஞ்சித் வீடியோ.. அசிங்கபடுத்திய நெட்டிசன்கள்

இயக்குனர் ரஞ்சித் சோழ மன்னர் ராஜராஜ சோழனை பற்றி தவறாக பேசியதற்காக அவரை பற்றி நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ட்விட்டரில் எதிர்ப்புக் கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இயக்குனர் ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில்தான் தங்கள் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது எனவும், அவருடைய ஆட்சி காலம் இருண்ட காலம் எனவும் சமீபத்தில் ஒரு மேடையில் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ரஞ்சித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதற்கு எதிர்ப்பு கருத்து தெரிவித்து பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் #PrayForMentalRanjith என்று ட்ரென்ட் செய்து வந்துள்ளனர் நெட்டிசன்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top