Rangasthalam
Rangasthalam

சுகுமார் இயக்கத்தில் ராமச்சரன். சமந்தா, ஆதி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு நடிப்பில் தெலுங்கில் ரெடியாகி உள்ள படம் ரங்காஸ்தலம். தேவி ஸ்ரீ பிரசாத் இசை. ரத்தினவேலு ஒளிப்பதிவு. 1985 இல் நடப்பது போன்ற பீரியட் ட்ராமா பிலிம் இது. இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

விவசாயிகள் பல கொடுமைகளை அனுபவித்து வரும் இந்த சூழலில் கிராமத்து பின்னணியில் விவசாயத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இப்படம் மார்ச் 30 ரிலீசாகிறது.