சுகுமார் இயக்கத்தில் ராமச்சரன். சமந்தா, ஆதி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு நடிப்பில் தெலுங்கில் ரெடியாகி உள்ள படம் ரங்காஸ்தலம். இசை தேவி ஸ்ரீ பிரசாத் . ரத்தினவேலு ஒளிப்பதிவு. 1985 இல் நடப்பது போன்ற பீரியட் ட்ராமா பிலிம் இது. இப்படத்தின் முதல் லுக், டீஸர், ட்ரைலர் வெளியாகி ஹிட் ஆன நிலையில் இன்று ராமச்சரனின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக படத்தின் வீடியோ சோங் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  பூ விழுந்த தேங்காயில் இவ்ளோ சக்தியா? அப்போ இது மட்டும் போதுமே..!!
சந்திர போஸ் வரிகளுக்கு ராமச்சரனுடன் இணைந்து பூஜா ஹெகிடே நடனமாடியுள்ளார்.