ரங்கராஜ் பாண்டே தமிழ் நாட்டில் இயங்கும் தந்தி டிவியின் தலைமை செய்தியாளர் ஆவார், ஆயுத எழுத்து எனும் சிறப்பு நிகழ்ச்சியில் பல்துறை குறித்து, பல்துறை அறிஞர்களுடன் விவாதம் செய்வதில் வல்லவர்.

ranga

கேள்விக்கென்ன பதில் எனும் நேர்காணல் நிகழ்ச்சி மூலம் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளில் உள்ள உண்மைத் தன்மைகள் குறித்து, பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதில் சிறந்தவர்.

ajith

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித்தை பற்றி பேசியுள்ளார் அது என்னவென்றால் நடிகர் அஜித் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் அதிக தொல்விபடங்களை கொடுத்தவர்.

ajith

இருப்பினும் அஜித் அவர்கள் ஒருபேட்டியில் தோல்வியை தாண்டி நிச்சயம் பெரிய சாதனை படைப்பேன் என மாஸாக கூறியிருந்தார் அந்த தன்னம்பிக்கை என்னை மிகவும் கவர்ந்து விட்டது என ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார் ஒரு பேட்டியில்.